வரப்பெற்றோம் ‘மக்கள் உரிமைகளை மறுக்கும் காவல் சட்டங்கள்’

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கருத்துரிமையை மறுக்கும் காவல்துறை சட்டங்கள் இப்போதும் நடைமுறையில் இருப்பதையும் அதற்கு எதிராக வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் விளக்கிடும் நூல்.

வெளியீடு:

மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை,

95, அய்.ஆர்.எம்.பி. வளாகம், ஆட்சியர் அலுவலகம் எதிரில், பெருந்துறை சாலை, ஈரோடு.

தொகுப்பு :

நிழல் வண்ணன். விலை : ரூ. 20.

தொடர்புக்கு: 98940 13138

 

You may also like...