பழங்குடிகளின் உரிமை மீட்பு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 17022017

மதுரையில் காவல் துறைக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்..

குறவர் சமுதாய மக்களை திருடர்களாக சித்தரித்து தொடர்ச்சியாக அவர்கள் மீது பொய் வழக்கு போடும் போக்கை தொடரும் காவல் துறையினருக்கு தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனத்தை தெரிவித்து இன்று மதுரையில் நடைபெற்ற குறிஞ்சியர் நலச்சங்கம் சார்பிலான கண்டன ஆர்பாட்டத்தில் தலைமை உரையாற்றினார்.

இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி மா பா மணிகண்டன்

4da7d921-e19f-4bc2-b922-aa10a107eddf 5b94ef2e-c5f9-4d51-b070-d749e49eecc8 3132e979-6bf5-4ab0-9864-3260f41642ae 16649247_372420366477924_72508653158563380_n 16681485_372420349811259_4491611061714528023_n 16681549_372420346477926_7387566909584323405_n 16806899_372420336477927_4234527521463869097_n 16807061_372420359811258_7463398024036716897_n-1உரிமை

You may also like...