கழக வளர்ச்சி நிதி-தோழர்கள் பேரார்வம்

மாவட்ட கழகங்கள் சார்பில் கழக வளர்ச்சி நிதிகழகத் தலைவரிடம் தோழர்கள் அளித்தனர். வழங்கவிருக்கும் தொகையை அறிவித்து முதல் கட்டமாக நிதியும் வழங்கினர். அறிவித்த தொகையும் முதல்கட்டமாக வழங்கிய தொகையும் (அடைப்புக் குறியில்).

சேலம் மேற்கு          –              ரூ.3,00,000 (5,00,000)

ஈரோடு            –              ரூ.1,00,000 (5,00,000)

சென்னை      –              ரூ.1,00,000 (3,00,000)

புதுவை           –              ரூ.70,000 (1,00,000)

சேலம் கிழக்கு          –              (ரூ.1,00,000)

கோவை         –              (ரூ.25,000)

இரா. வீரமணி (சேலம்)     –              ரூ.25,000

ஆசைத்தம்பி (கள்ளக்குறிச்சி)   –              ரூ.10,000

ஆசிரியர் செங்கோட்டையன்     –              ரூ.2000 (10,000)

மதுரை வாசுகி          –              ரூ.1,000 (10,000)

வடலூர் கலியமூர்த்தி      –              ரூ.1,000 (10,000)

தமிழர் முன்னணி (கரூர்)               –              ரூ.1,000

 

பெரியார் முழக்கம் 16082012 இதழ்

You may also like...