கழகத் தலைவர் கொளத்தூர் மணி தங்கை முடிவெய்தினார்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உடன் பிறந்த தங்கை திருமதி எஸ்.எம்.டி. சரோஜா (65) அவர்கள் 15.09.2016 அதிகாலை 4 மணியளவில் உடல் நலக் குறைவின் காரணமாக முடிவெய்தினார். இறுதி நிகழ்வு 15.09.2016 மதியம் 2 மணியளவில் மேட்டூர் அணை (ஆர்.எஸ்), தங்கமாபுரிபட்டிணத்தில் நிகழ்ந்தது. ஏராளமான தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

பெரியார் முழக்கம் 29092016 இதழ்

You may also like...