காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பிரச்சார கூட்டம்.

17.09.2016 மாலை 6மணிக்கு பெரியார் சிலை அருகில் மன்னார்குடி

தலைமை :
இரா.காளிதாசு
மாவட்டசெயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்.
சேரன்குளம் சு.செந்தில்குமார்
செயலாளர்
அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்
……………………………………………………
சிறப்புரை
…………………
தஞ்சை விடுதலைவேந்தன்
சாக்கோட்டை இளங்கோவன்
தலைமை கழக பேச்சாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்…
…………………………………………………………
திராவிடர் விடுதலைக் கழகம்
திருவாரூர் மாவட்டம்14390832_1805059013111324_901651517063587439_n

You may also like...