தோழர் செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

மன்னார்குடி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.08.2016 மாலை 6 மணிக்கு பெரியார் சிலை அருகில் தோழர் செங்கொடியின் 5ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும்

தலைமை  இரா.காளிதாசு, மாவட்டச்செயலாளர்
சிறப்புரை சேரன்குளம் செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்

நிகழ்ச்சி ஏற்பாடு

திராவிடர் விடுதலைக் கழகம்
திருவாரூர் மாவட்டம்

You may also like...