ஆட்சி அதிகார மமதையில் திமிர் பேசும் ராஜாக்கள் பதில் சொல்லட்டும்!

“வெகு மக்களை ‘சூத்திரர்’களாக்கும் ‘பூணூலை’ முதுகில் போட்டுக் கொண்டு மக்களை பிளவுபடுத் தும் கும்பல் சட்டைப் பையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு திரிவதுதான் ‘தேச பக்தி’ என்றால், இந்த தேசமே வேண்டாம்; அதில் மானங் கெட்ட குடிமக்களாக இருக்கவும் வேண்டாம்” என்பதே தன்மானமுள்ள தமிழனின் பதிலாக இருக்க முடியும்.

தேசத்தின் பற்று என்பது – அங்கே வாழும் மக்களின் உரிமைகளோடு பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது; பறக்கும் கொடியிலும் – கூவிடும் கூச்சலிலும் இல்லை! புரிந்து கொள்ளுங்கள்!

– இரா

பெரியார் முழக்கம் 17032016 இதழ்

You may also like...