பட்டாசு வெடிப்பு வேண்டாம்!

கழக நிகழ்வுகளில் பட்டாசுகள் வெடிப்பதை தோழர்கள் தவிர்க்கக் கோருகிறோம். ஒவ்வொரு பட்டாசுக்குள்ளும் குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டல் அடங்கியிருக்கிறது.

பெரியார் முழக்கம் 28112013 இதழ்

You may also like...