கழகப் பொறுப்பாளர்களுக்கு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்

மதுரை மண்டலம்

மதுரை மண்டலத்திலுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் திண்டுக்கல் கருந்திணையில் நடைபெறும்.

சேலம் மேற்கு

சேலம் மேற்கு மாவட்டத்திலுள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர் களுக்கான ‘பொறுப்பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 7, 8 ஆகிய நாட்களில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடைபெறும்.

தொடர்புக்கு :              அ. சக்திவேல்

பேசி: 94425 13177

கோவை மண்டலம்

கோவை மண்டலத்திலுள்ள கோவை மாநகரம், புற நகரம், திருப்பூர் மாவட்டக் கழகங்களில் உள்ள கிளை, நகர, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான ‘பொறுப் பாளர் பயிற்சி வகுப்பு-நிலை 2’ வரும் டிசம்பர் 14, 15 ஆகிய நாட்களில் உடுமலையில் நடைபெறும்.

அனைத்துப் பயிற்சிகளிலும் கழகப் பொறுப்பாளர்களும், கழகத்தின் முன்னணி அமைப்புகளின் பொறுப்பாளர்களும் அவசியம் தவறாது பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

– பால். பிரபாகரன்,

பரப்புரைச் செயலாளர்

பெரியார் முழக்கம் 21112013 இதழ்

You may also like...