‘அவாள்’களே கூறுகிறார்கள்!

கோயில்களில் கூட்டம் அதிகரித்து விட்டது. முக்கிய நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. மேலோட்ட மாக பார்க்கும்போது பக்தி நெறி செழித்திருப்பதுபோலத் தெரி கிறது. இது பொய்த் தோற்றம். இந் நாளில் இருக்கும் பக்தி வழுக்கல் நிலத்தில் வடித்த மாளிகை.- ‘தினமலர்-பக்திமலர்’ அக்.24

பெரியார் இயக்கம் தோற்று விட்டது என்போருக்கு ‘அவாள்’களே தரும் ஒப்புதல் வாக்குமூலம்!

பெரியார் முழக்கம் 07112013 இதழ்

You may also like...