சென்னை அமைந்தகரையில் கழகம் எடுத்த பொங்கல் விழா

சென்னை அமைந்தகரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் வேலு முன்னெடுத்து நடத்திய பொங்கல் விழா சிறப்புடன் நடந்தது. விழாவில் மறைந்த நடிகர் சிவாஜி, ‘பராசக்தி’ திரைப்படத்தில் பேசிய நீதிமன்றக் காட்சி வசனத்தினை கழகத் தோழர் ரவி மகன் ஆசிக் சிறப்பாக பேசினார். புதுச்சேரி முரசு கலைக் குழுவினரின் பறையாட்ட இசை மற்றும் நமது தோழர்களின் துள்ளாட்டம் நடைபெற்றது.

பெரியார் முழக்கம் 11022016 இதழ்

You may also like...