அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகர்: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

அனைத்துப் பிரிவினரையும் அர்ச்ச கராக்கும் விவகாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் ஒரே கருத்தை கொண்டுள்ளன. இந்நிலையில், அனைத்து பிரிவினரும் அர்ச்சக ராக முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே வேளையில், அனைத்து பிரிவினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உறுதியாக செயல்பட வேண்டும். தடை விதிக்கப்படாத அர சாணையைப் பயன்படுத்தி அனைத்து பிரிவினரையும் அர்ச்சகராக்க வேண் டும். குறிப்பாக, தற்போது பயிற்சி முடித்துள்ள 207 பேரை கோயில்களில் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்.

You may also like...