மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

 

எதிர்வரும் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ( நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும்) திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்க, கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற  உள்ளது. அனைத்து செயலவை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

பொருள்:

  1. இந்துத்துவ எதிர்ப்புப் பரப்புரை
  2. பரப்புரை வாகனம் வாங்குதல்
  3. மய்ய அரசுப் பணிகளில் தென்னாட்டுக்கு வஞ்சனை
  4. பல்கலைக் கழகங்களில் சோதிடக் கல்வி
  5. பகுத்தறிவு பரப்புரை தொடர் கூட்டங்கள்
  6. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை திட்டம்
  7. எதிர்கால வேலைத் திட்டம்

கொளத்தூர் மணி   விடுதலை இராசேந்திரன்

(தலைவர்)    (பொதுச் செயலாளர்)

பெரியார் முழக்கம் 20032014 இதழ்

You may also like...