“காட்டாறு” குறித்து ஓர் அறிவிப்பு

‘காட்டாறு’ எனும் மாத வெளியீடு குறித்து விளக்கங்கள் கேட்டும், விமர்சனங்கள் கூறியும் சில கடிதங்களும், கைபேசி அழைப்பு களும் கழகத் தலைமை நிலையத்துக்கும், பொறுப்பாளர்களுக்கும் வருகின்றன. ‘காட்டாறு’ இதழ் சில பெரியாரியல் சிந்தனை யாளர்களால் அவர்களது தனிப் பொறுப்பில் நடத்தப்படும் இதழே தவிர, திராவிடர் விடுதலைக் கழகத்தின் இதழ் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்விதழைத் தொடர்பு கொள்ள விரும்பு வோர் அவ்விதழிலேயே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

You may also like...