விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!
தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் விருது – படிக்கராமு
பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொ.செல்வராஜ்
பாரதியார் விருது – கவிஞர் கபிலன்
திரு.வி.க. விருது – டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத்
அண்ணல் அம்பேத்கர் விருது – துரை.ரவிக்குமார்
முத்தமிழ்க்காவலர்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – பொதியவெற்பன்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது
– முத்து வாவாசி
பொதுச்செயலாளருக்கு விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
