குழந்தைகள் பழகு முகாம்: ஒரு வேண்டுகோள்!
தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 2023 மே மாதம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.
இடம், நேரம், கட்டணம் பின்னர் அறிவிக்கப்படும்.
பதிவு செய்து கொள்ள விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
சிவகாமி : 9842448175
சிவகுமார் : 96888 56151
பெரியார் முழக்கம் 30032023 இதழ்