மத்திய அமைச்சகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம்!

மத்திய அமைச்சரவையில் அமைச்சக துறைகள் – 42.

இதில் தலைமை நிர்வாகம் (ஏ பிரிவு)

கண்காணிப்பு (பிரிவு பி)

திறன் மிக்க தொழிலாளர்கள் (Workers Skilled – பிரிவு சி)

திறன் பெறாத தொழிலாளர்கள் (Workers Unskilled).

இவர்களில்,

பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை – 22.62 சதவீதம் மட்டுமே.

பட்டியல் பிரிவினர் – 17.38 சதவீதமே.

பழங்குடிப் பிரிவினர் – 10.18 சதவீதமே.

5 மத்திய அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவில் ஒரு பிற்படுத்தப்பட் டோர்கூட இல்லை – 0.

7 அமைச்சகங்களில் ‘பி’ பிரிவு அதிகாரிகளில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை – 0.

(இது 31.3.2022 நிலவரம்)

ஆதாரம் :      Department of Public Center Prises Survey  – 2021. 22

தகவல் :        ஜி. கருணாநிதி

(செயலர் – அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனம்)

பிற்படுத்தப்பட்டோருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க. சங்கிகளே – இதற்கு என்ன பதில்?

பெரியார் முழக்கம் 30032023 இதழ்

You may also like...