கழக ஏட்டுக்கு சந்தாக்கள்

சென்னையில் நடந்த தமிழர் திருநாள் விழாவில் கழக ஏட்டுக்கு சந்தாக்கள் வழங்கப்பட்டன.

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் – 100 சந்தா – ரூ.30,000/-

ம.கி. எட்வின் பிரபாகரன் – 40 சந்தா – ரூ.12,000/-

மயிலைப் பகுதி கழக சார்பில் – 17 சந்தா – ரூ.5,100/-

பெரியார் முழக்கம் 19/01/2023 இதழ்

You may also like...