கழகத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்
கழகத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்
கழகத் தலைவர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் (நான்காம் கட்ட பயணப் பட்டியல்)
26.01.2023 காலை 10.00 கோவைமாவட்டம்
26.01.2023 மாலை 5.00 மணி திருப்பூர் மாவட்டம் ( திருப்பூர் இரவு தங்கல்)
27.01.2023 காலை 10.00 மணி நாமக்கல் மாவட்டம்
27.01.2023 மாலை 05.00 மணி கரூர் மாவட்டம்
மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு தகவல் தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை அலுவலகம், திராவிடர் விடுதலைக்கழகம்
18.01.2023
பெரியார் முழக்கம் 19012023 இதழ்