கழக ஏடுகளுக்கு சந்தாக்களை தோழர்கள் வழங்கினர்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு உறுப்பினர் பட்டியலுடன் சென்னை மாவட்டக் கழக சார்பில் ரூ.30,000/-த்தை கழகப் பொதுச் செயலாளரிடம் வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ராஜி வழங்கினார்.

கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழக ஏடுகளின் சந்தாத் தொகையாக ரூ.20,000/- வழங்கினார்.

கோவை மாவட்டக் கழக சார்பில் நிர்மல் குமார் ரூ.23,900/- வழங்கினார்.

இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார் ரூ.12,000/- வழங்கினார்.

பெரியார் முழக்கம் 02012020 இதழ்

You may also like...