பெங்கரூருவில் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா ! 28102018

பெங்கரூருவில்
பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா !

கழகத்தலைவர் சிறப்புரையாற்றுகிறார்.

நாள் : 28.10.2018 ஞாயிறு
நேரம் : மாலை 4.00 மணி
இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம்

திராவிட இயக்க பண்பாடுப் புரட்சி எனும் தலைப்பில் கழகத் தலைவர் ” தோழர் கொளத்தூர் மணி ” அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தோழர்கள் உரையாற்றுகிறார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
திராவிடர் விடுதலைக் கழகம்,
பெங்களூரு,
கர்நாடக மாநிலம்

You may also like...