2018 – கழக நாள்காட்டி தயார்!

2018ஆம் ஆண்டுக் கான கழக நாள்காட்டி தயாராகி வருகின்றன.

அழகிய வடிவமைப்பு; சமூகப் போராளிகளின் படங்களோடு…

நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ.70

தோழர்கள் முன்பணம் செலுத்தி நாள்காட்டியைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஈரோடு கழக மாநாட்டில் கிடைக்கும்.

– தபசி குமரன்,

தலைமைக் கழகச் செயலாளர்

25152149_2047454995538390_423289687114690553_n

பெரியார் முழக்கம் 14122017 இதழ்

You may also like...