நன்கொடை

10.9.2017 திருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற அசுவிதா-நாகராசு ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழா மகிழ்வாக ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது.

கோபி கழகத் தோழர் அருள்-யசோதா இணையரின் மகன் யாழ் திலீபன் எட்டாம் பிறந்த நாள் மகிழ்வாக ரூ.1000/- நன்கொடை வழங்கப்பட்டது.

பெற்றுக் கொண்டோம் (ஆர்)

பெரியார் முழக்கம் 12102017 இதழ்

You may also like...