கழகத்தின் புதிய வெளியீடுகள்

“இராவண லீலா”  – தமிழ்நாட்டின் தேசிய விழா – ஈ.வெ.ரா. மணியம்மையார்

1974 ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் நடத்திய ‘இராவண லீலா’ தொடர்பாக ‘விடுதலை’ ஏட்டில் வெளியிட்ட அறிக்கைகள்.      பக்.32; விலை: ரூ.10

“தமிழ்நாடு தமிழருக்கே” – ஈ.வெ.ரா. மணியம்மையார்

‘விடுதலை’யில் எழுதிய அறிக்கைகள், சொற் பொழிவுகளின் தொகுப்பு.  பக்.16;  விலை: ரூ.5

(திருப்பூரில் மார்ச் 18 அன்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை வெளியிட்டு, அறிமுக உரை நிகழ்த்தினார்.)

நூல் பெற தொடர்புக்கு: பெரியார் திராவிடர் கழகம் தலைமையகம், 95 டாக்டர் நடேசன் சாலை, (முதல் மாடி), அம்பேத்கர் பாலம், சென்னை – 600 004.

பேசி: 9941613535

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...