முகநூல் தோழர்கள் நடத்திய பயிற்சி வகுப்பு

முகநூலால் இணைந்த பெரியாரியல் தோழர்கள் முகநூலையும்

தாண்டிய களப்பணிக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாய் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் 9-7-2016, 10-7-2016 இரண்டுநாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்தியனர். தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், பேராசிரியர் நடராஜன் வகுப்புகளை எடுத்தனர். கோபால் இராமகிருஷ்னன், இரா. செந்தில் குமார் (குனுடு), வைரவேல், ஆனந்த் பொள்ளாச்சி, அருள்குமார், சோமசுந்தரம், அருள் நாராயணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பகுத்தறிவாளர் பாசறை பெரியாரியலை கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...